தேவேந்திர குல நன்பர்களே, நாம் அணைவரும் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்புகிறோம் ஆனால் பட்டியல் இனத்திலிருந்து வெளியேறினால் சலுகை பறிபோகும் என எண்ணும் நன்பர்கள். முன்நகர்வு போராட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட " வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது? " என்ற நூலை படியுங்கள். அந்த நூல் நாம் பட்டியல் இனத்தில் இருப்பதால் நாம் அடையும் இழிவுகளையும். அதில் இருந்து வெளி வருவதால் நாம் அடையும் கௌரவத்தையும். தெளிவாக விளக்குகிறது. வண்ணரும்,நாசுவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டேர் பட்டியலில் இருந்து தைரியமாக எதிர்நீச்சல் போடும்போது நாம் ஏன் பட்டியலில் இருந்து வெளியேற யோசிக்க வேண்டும். இலவசமும்,சலுகையும் இல்லாமல் வாழ முடியாதா.
**இலவசமும், சலுகையும் நமக்கு இழுக்கு. இழந்த ஆட்சி அதிகாரம் ஒன்றே நமது இலக்கு**
contact details:8608851205 , 8122795843 , 9788957048.
useless activism. I request the Mallars, Don't waste your time, resource and energy for this useless activity.
ReplyDeleteBeaware about yourselves
Manivasaga Mallar
Bahujan Movement